இனவாதிகளுக்கு தீனி போடும் ஹக்கீம் முஸ்லிம் விரோதப் பேரணிக்கு கூறும் பதில் என்ன? அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி கேள்வி!
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதிலும் மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனை வீழ்த்துவதிலும் சிங்கள இனவாதிகளும் தமிழ் இனவாதிகளும் இணைந்து திட்டமிட்டுச் செயற்படுவது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும்
