றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் உப்புக்குளம் புதிய குடியேற்றத்திற்கான உட்கட்டமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் உப்புக்குளம் புதிய குடியேற்றம் 2ம் கட்டையில் குடியேறும் மக்களுக்கான உட்கட்டமைப்பு
