முசலி பிரதேச சபைக்குட்பட்ட அலைக்கட்டு மற்றும் பொற்கேணி கிராமத்திற்கான அபிவிருத்தி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் மீள்குடியேற்ற துரித செயலணியின் இணைத்தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முசலி
