இலங்கையில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்ட “உணவுப் பரிசோதனை ஆய்வுகூடம்” உணவு, பொதியிடல் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைத் துறைகளில் முதன்முறையாக “உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம்”; ஒன்றை இலங்கையில் கைத்தொழில் அபிவிருத்தி சபை நிறுவவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக
