தமிழ் – முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்க எத்தனிப்போருக்கு இடமளிக்க வேண்டாம். மன்னாரில் அமைச்சர் றிஷாட்
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கடந்த காலங்களில் இவ்விரண்டு சமூகங்களிற்கும் இடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள்
