இப்பிரதேசத்தின் சகல விடயங்களிலும் முனைப்புடன் செயற்பட்டவர் சட்டத்தரணி எம்.பி.எம்.ஹு சைன்-அனுதாபச்செய்தியில் பிரதியமைச்சர் அமீர் அலி
கல்குடா தொகுதியின் மூத்த சட்டத்தரணியும் எமது பிரதேசத்தின் சிறந்த கணிதபாட ஆசானுமாகிய எம்.பி.எம்.ஹுசைன் சேரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக அகில இலங்கை மக்கள்
