பிரதியமைச்சர் அமீர் அலி மூலம் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு
வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த 17 மாணவர்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின்
