மெட்றிட் நெறிமுறையில் புலமைசார் சொத்துப் பதிப்புரிமையை உள்ளீர்ப்புச் செய்ய இலங்கை நடவடிக்கை அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
இலங்கையானது ‘சர்வதேச மெட்றிட் நெறி முறையின்’ கீழான புலமை சார் சொத்துப் பதிப்புரிமையை இன்னும் ஒரு வருடங்களில் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக
