ஹஜ் தினத்தில் இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சை பொது அறிவு பாடத்தை 3ம் திகதிக்கு நடாத்த கல்வி அமைச்சு முடிவு அமைச்சர் ரிஷாட்டின் கோரிக்கை ஏற்பு
எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாடத்தின் பரீட்சையை அடுத்த நாள் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக
