சர்வதேச தரத்துடன் போட்டியிடும் வகையில் டிப்ளோமா வடிவமைப்பு பாடநெறி அமைச்சர் ரிஷாட்டின் வழிகாட்டலில் முன்னேற்றகரமான செயற்பாடுகள்
சர்வதேச தரத்துடன் போட்டியிடும் வகையிலான டிப்ளோமா வடிவமைப்பு பாடநெறிகளை தேசிய வடிவமைப்பு நிலையம், இலங்கை தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கிவருவதாகவும், இந்தப் பாடநெறியில் தேர்ச்சிபெற்றோர் வெளிநாடுகளிலும்,
