மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்து செயற்படுவதன் மூலமே அபிவிருத்தியின் உரிய இலக்கை எட்ட முடியும். மன்னார் நானாட்டானில் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து.
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபா நிதிஒதுக்கீடுகளால் மக்கள் உரிய பலனைப் பெறுவதற்கு மத்திய அரசும் மாகாண அரசும் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இணைந்து
