உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் மன்னார் மடு பிரதேச செயலகத்திற்குற்பட்ட தட்சனாமருதமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக
