பெண்களின் நலன்களைப்பேண பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். மக்கள் காங்கிரஸின் மகளிர் அணி தேசிய ஒருங்கிணைப்பாளர்
பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணிக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை
