அவசர அவசரமான திருத்தத்தால் முஸ்லிம், மலையகத்தவர்  அச்சம். அ.இ.ம.கா, மு.கா, மலையக முற்போக்கு முன்னணி இணைந்து கையளித்த  கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அமீர் அலி வலியுறுத்து.

மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்ட  மூலத்தில் அவசர அவசரமாக மேலும் சில திருத்தங்களை மேற்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடும் என்ற நியாயமான அச்சத்தின் காரணமாகவே சிறீலங்கா Read More …