தேர்தல் காலங்களில் மாத்திரம் வீறாப்புப் பேசும் தலைமைகளை ஆதரிக்கும் மனோபாவம் மாற வேண்டும் பொத்துவிலில் அமைச்சர் றிஷாட்
கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் எமது முஸ்லிம் சமூகம் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக எமது சமூகம் உள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும்
