பாராளுமன்ற உறுப்பினர் நவவி எம்.பி யின் தலைமையில் புத்தளம் அக்கரைப்பற்று பகுதியில் இரண்டு பாதைகள் அங்குரார்ப்பணம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான M.H.M.நவவி அவர்களால் அக்கரைப்பற்று பகுதிக்குள் இரண்டு பாதைகள் அங்குரார்ப்பணம் செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது
