இனங்களைத் துருவப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் துணை போகக் கூடாது. வவுனியாவில் அமைச்சர் றிஷாத்
.இனங்களைத் துருவப்படுத்தி, சமூக நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் துணை போகக்கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
