மக்கள் காங்கிரஸின் சுகாதார சேவைகள் தேசிய ஒருங்கிணைப்பாளராக டாக்டர் பரீட்
மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். பரீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சுகாதார சேவைகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை
