வனஜீவராசிகளில் காட்டும் அக்கறையை மக்களில் காட்ட அதிகாரிகள் மறுக்கின்றார்கள். மறிச்சிக்கட்டியில் காமினி ஜயவிக்ரமவிடம் றிஷாத் தெரிவிப்பு.
வன ஜீவராசிகளின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் அதீத அக்கறை காட்டிவரும் அதிகாரிகள், ஜீவனோபாயப் போராட்டம் நடாத்திவரும் மக்களின் நலன்கள் குறித்த விடயங்களில் உணர்வற்றவர்களாக செயற்படுகின்றனர் என்று அமைச்சர் காமினி
