சேர் ராசிக் பரீட் பாடசாலையின் குறைபாடுகள் தொடர்பாக விசாரித்த மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்
கொழும்பு 15 சேர் ராசிக் பரீட் மகளிர் வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்படவுள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் குறைபாடுகளை தேடிப்பார்ப்பதற்காக இன்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்
