பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் செம்மண்ணோடை பிரதேச பாதைகள் புனரமைப்பு
கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் பல லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழைச்சேனை செம்மண்ணோடை பிரதேசத்தில், நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல்
