மு.கா அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயம் மக்கள் காங்கிரஸின் காரியாலயமாக மாற்றம்.. ஹனீபா மதனி அறிவிப்பு!
-ஊடகப்பிரிவு- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரியாலயமாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உச்சபீட உறுப்பினரும்,
