மன்னார் மூர்வீதி பள்ளிவாசல் திறப்புவிழா!
-ஊடகப்பிரிவு- அல்/புர்கான் நலன்புரி அமைப்பின் முயற்சியினால் மன்னார், மூர்வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்புவிழா நேற்று (16) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,
