“அக்கரைப்பற்று மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லை” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மறுப்பு!
-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று மாநகரசபையின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு நிராகரிப்பு தொடர்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லையெனவும், சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய காங்கிரஸின் வேட்புமனு நிராகரிப்பு
