தீர்வுத் திட்ட ஆபத்துக்களை தடுத்திட தேர்தலின் மூலம் மக்கள் ஆணையைக் கோருகின்றோம்” அமைச்சர் ரிஷாட் அறைகூவல்!
சுஐப் எம்.காசிம் “அரசியல் தீர்வு முயற்சி, தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகியவற்றினால் நமது சமூகத்துக்கு நேரிடப்போகும் ஆபத்துக்களையும், பாதிப்புக்களையும்
