பாரம்பரியக் கோட்டைகளைத் தகர்த்து மக்கள் காங்கிரஸ் கோலோச்சுகின்றது!
-சுஐப் எம்.காசிம்- வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்துவந்த மாந்தை மேற்கு, மன்னார் ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் அம்பாறை மாவட்டத்தில் காலாகாலமாக
