அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் எம். ஜலீலின் கன்னி உரை!
-ஊடகப்பிரிவு- இன்று 20.04.2017 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு இடம்பெற்றது. இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி வட்டார
