தையல் பயிற்சி நெறியை பூர்த்திசெய்த யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் குருநாகல், உடுபத்தாவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கும், சிறுகைத்தொழில்
