எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் தன் பலத்தை நிரூபிக்கும் நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்!
–நஜிமுதீன் எம்.ஹஷான்- இலங்கை நாடும், நாட்டு மக்களும் அரசியலுக்குள் ஆட்பட்டவர்களாய் இருந்துகொண்டு, தன் வாழ்வியலை பிரதான விடயங்களோடு இணைந்து முன்னெடுத்து வரும் நிலையில், இம்மக்களை மீண்டும் ஒரு
