மீன்பிடி உபகரணங்களுக்கான நிதியை பெற்றுத் தருமாறு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக், பிரதிஅமைச்சரிடம் வேண்டுகோள்!
-ஊடகப்பிரிவு- கற்பிட்டி பிரதேச மீனவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான மீன்பிடி உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், விருதோடை அமைப்பாளருமான
