மருதமுனை நபா கரை வலை மீனவர் சங்கத்தின் இப்தார்! பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!
(முர்ஷிட் கல்குடா) மட்டுப்படுத்தப்பட்ட மருதமுனை நபா கரை வலை மீனவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (28) மருதமுனை அல்/மதினா வித்தியாலயத்தில்
