இலங்கையின் சுதேச மருத்துவத்திற்கு சர்வதேச சட்டப்பாதுகாப்பு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!!!
இலங்கையின் பாரம்பரிய சுதேச மருத்துவ முறையை பாதுகாப்பதற்கு ஜெனீவாவின் பாரம்பரிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான சட்டவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘ஜெனீவா உலக புலமைசார் சொத்துக்கள்
