கிளிநொச்சியில் தானியக்களஞ்சியசாலை மக்கள் பாவனைக்கு ஒப்படைப்பு.
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி விவசாயிகளின் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை மக்களின் பாவனைக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (21) ஒப்படைக்கப்பட்டது.
