தல்கஸ்பிடிய மக்கள் சந்திப்பும் அபிவிருத்தி மற்றும் வட்டார கிளை அமைக்கும் கூட்டமும்..
தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான கெளரவ அல்ஹஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தூர நோக்குச் சிந்தனையில் ரிதீகம பிரதேச சபை தல்கஸ்பிடிய பிரதேச மக்கள் சந்திப்பும்
