“நெருப்பாற்றைக் கடக்கவும் நெருஞ்சி முள்ளில் நடக்கவும் பழக்கப்பட்டுவிட்டோம்” புத்தளத்தில் அமைச்சர் ரிஷாட்!
பாதிக்கப்பட்ட சமூகத்திலிருந்து எழுந்த கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விளங்குவதனாலேயே பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற மக்களை தேடிச் சென்று, அக்கட்சி உதவி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
