அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்தும்,
