பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதிக்கீட்டில் மாவடிச்சேனையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மாவடிச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து
