ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட “வனரோபா” நிகழ்வின் தொடர்ச்சியாக முசலியில் மரநடுகை நிகழ்வு!
கடந்த 05ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால், மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற “வனரோபா” மாபெரும் மரநடுகை நிகழ்வின் தொடர்ச்சியாக, முசலி பிரதேச சபைக்குட்பட்ட சில கிராமங்களில்
