“இலங்கையுடனான வர்த்தக உறவை மீண்டும் புதுப்பிக்க உறுதியான நடவடிக்கை” குவைத் வர்த்தக அமைச்சர் றவ்டான் அறிவிப்பு!
ஒரு விரிவான திட்டத்தின் ஊடாக உள்நாட்டு பொருளாதாரத்தில் தனியார் துறையினது பங்குபற்றுதலை அதிகரிப்பதனை அடிப்படையாகக் கொண்டு, வருமானத்தினை பெறுகின்ற வளங்களைப் பல்வகைப்படுத்துவதற்கான மிக உறுதியானதும், முக்கியமானதுமான நடவடிக்கைகளை
