பிரதியமைச்சராக அப்துல்லா மஹ்ரூப் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்….

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சராக இன்று காலை (11/01/2018) முன் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்களின் முயற்சியால் தேசிய பாடசாலையாக அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி

கடந்த 2 வருடங்களாக இழுபறியில் இருந்த அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் தேசிய பாடசாலை விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளர் Read More …