கம்பரெலிய திட்டம் மூலமாக கற்குழி மைதான புனரமைப்புக்கு 20 இலட்சம் நிதி ஒதுக்கீடு , பள்ளிவாயல்களுக்கும் தலா ஐந்து இலட்சம்
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதஸ்தளங்கள்,மைதானம் புனரமைப்புக்கு கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிதி உதவியினை
