சித்திரை புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வவுனியா மாவட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான
