ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் உண்மையை கண்டறிய ஒத்துழையுங்கள்!!!
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சுமத்திக்கொண்டிருக்காமல் உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்புகளை வழங்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஃறூப் தெரிவித்தார். கிண்ணியாவில் நேற்றுமுன்தினம் (27)
