சஹ்ரானை சந்தைப்படுத்த முடியாதென்பதால் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்: ரிஷாத் பதியுதீன்
இன்றைய ஆட்சியாளர்கள் பயங்கரவாதி சஹ்ரானால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் எடுத்துரைத்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
