சிலாவத்துறை கிராம மக்களுடலான சந்திப்பு

சிலாவத்துறை கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது…

முசலி, தம்பட்டமுசலிக்கட்டு கிராமத்துடனான சந்திப்பு

முசலி, தம்பட்டமுசலிக்கட்டு கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது…

மாவட்டங்கள் தோறும் முகவர்கள் களமிறக்கப்பட்டு சிறுபான்மை சமூகத்தை மலினப்படுத்த முயற்சி’ – முசலியில் ரிஷாட்!!!

மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னாபின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். Read More …

முசலி, கூலாங்குளம் கிராமத்துடனான சந்திப்பு

முசலி, கூலாங்குளம் கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார்.

முசலி, பூநொச்சிக்குளம் கிராமத்துடனான சந்திப்பு

முசலி, பூநொச்சிக்குளம் கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார்.

முசலி, மனற்குளம் கிராமத்துடனான சந்திப்பு

முசலி, மனற்குளம் கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார்.

முசலி, பண்டாரவெளி கிராமத்துடனான சந்திப்பு

முசலி, பண்டாரவெளி கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார்.

முசலி, இலந்தைக்குளம் கிராமத்துடான சந்திப்பு

முசலி, இலந்தைக்குளம் கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார்

முசலி, வெள்ளிமலைக் கிராமத்துடான சந்திப்பு

முசலி, வெள்ளிமலைக் கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார். #AcmcNews #Lka #srilanka #ரிஷாட்_பதியுதீன் #RB     

முசலி, வெள்ளிமலைக் கிராம மாதர் அமைப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்

முசலி, வெள்ளிமலைக் கிராம மாதர் அமைப்பினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார். #AcmcNews #Lka #srilanka #ரிஷாட்_பதியுதீன் #RB  Read More …