சிறுபான்மை சமூகத்துக்காக குரல்கொடுப்போரை வீழ்த்த சூழ்ச்சி’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!!
பெரும்பான்மை பலமில்லாத இந்த சிறுபான்மை அரசு, சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் வரப்பிரசாதங்களையும் விஷேட உரிமைகளையும் பறிப்பதற்கு தற்போதிலிருந்தே முஸ்தீபுகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுத்தேர்தலில் தனியாகவோ அல்லது அறுதிப்
