அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப நிலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கிவைப்பு..!
மாவடிப்பள்ளியில் அமைந்துள்ள ஒரேயொரு பாடசாலை கமு/அல் – அஷ்ரப் மகா வித்தியாலயம் ஆகும். இப்பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை ரீதியிலும், மாகாண மட்ட ரீதியிலும் பல்வேறு போட்டிகளில்
