உதுமான் வித்தியாலயத்தின் 1வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
மீராவோடை உதுமான் வித்தியாலயத்தின் 1வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 26.02.2020 புதன்கிழமை அதிபர் முபாரக் தலைமையில் மீராவோடை அல் ஹிதாயா பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு
