‘மாவட்டப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்காக, இணைந்து பயணிக்குமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர்’ – ஆப்தீன் எஹியா!
புத்தளம் தொகுதியில் நாம் இழந்து நிற்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் தூய எண்ணத்திலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய, நாம் புத்தளம்
