சம்மாந்துறையை கௌரவப்படுத்திய மயிலுக்கு சம்மாந்துறை மக்கள் செய்யப்போகும் பிரதியுபகாரம் என்ன..? களங்கம் துடைப்பார்களா…?
சம்மாந்துறைகென்று பல தனித்துவங்களுள்ளன. அது அரசியல் ஜாம்பவான்கள் பலரை பிரசவித்த ஊர். இதிலுள்ள அரசியல்வாதிகளும், மக்களும் எப்போதும் நாகரீகமான பண்புகளையே வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிறிய
